Dravida Munnetra Kazhagam Tamilnadu Dmk iTwing Thiruvarur Dmk political Channel Thiruvarur district dmk party Poondiyar Pasarai DMK TVR 🖤❤️ திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு 🖤❤️ …………………………………………… பகைவர்கள் தாக்கி தாக்கி தங்கள் பலத்தை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை பெற்றுக்கொள்ளுங்கள். புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும் புகழை தேடி நாம் அலையக் கூடாது. 🖤❤️ 👉அறிஞர் அண்ணா 👈 🖤❤️ ……………………………………… 'முடியுமா நம்மால்' என்பது 'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது 'வெற்றி'க்கான தொடக்கம். வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை... 🖤❤️ 👉 கலைஞர் கருணாநிதி 👈 🖤❤️ ……………………………………… கல்வி ஒன்றால் தான் சாதி மத பேதங்களை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும் 🖤❤️ 👉பூண்டி.கே.கலைச்செல்வம் 👈 🖤❤️ ………………………………………… யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வே சிறந்த ஒழுக்க வாழ்வு. 🖤❤️ 👉பெரியார் 👈🖤❤️
8,268,780 views
5 months ago